இசை ரசிகை......
என் மனதை கவர்ந்த, கரைத்த பாடல் வரிகள் உங்கள் கவனத்திற்க்கு.
Sunday, July 31, 2011
எங்கேயும் காதல்........
உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகுறாய் துண்டாகுறாய்
உன்னால் காயம் கொண்டீனே
காயத்தை நேசிதேனே
என்ன சொல்ல நானும்
இனி......
நான் கனவிலும் வசிதேனே
என்னுடைய உலகம் தனி....
உண்மை மறைத்தாலும் மறையதடி- பைய்யா
உன் கையில் சேர ஏக்கமில்லை,
உன் தோளில் சாய ஆசை இல்லை,
நீ போன பின்பு சோகம் இல்லை,
என்று பொய் சொல்ல தெரியாதடி..,
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)