Tuesday, October 18, 2011

விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது.....

வேரோடு வேர்வை ஊற்றி, காதல் என்றும் வென்றுவிடும்

வெறியோடு ஓடும்போது, தடையை உடைத்து விடும்


கடல் நீரை தேக்கும்போது, உப்பாய் தானே மாறிவிடும்

கண்ணீரை தேக்கும் காதல், முத்தாய் மாற்றிவிடும்.....



காதல் கேட்டுகொண்டு வருமா

தோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா???


காதல் காட்டு செடி போலே

கட்டளைகள் போடும்போதும் பூக்கள் பூக்க மறுத்திடுமா???



புலி வாழும் குகைக்குளே

கிளி வாழும் வீரத்தை மனதோடு தந்திடுமே காதல் தான்..,



விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணமிது.....

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது

ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

மலை ஏறும் எறும்பின் கால்கள் வெயிலை மிதித்து உடையாது

மனதோடு காதல் வந்தால் மனிதா தடை ஏது????

Saturday, October 15, 2011

பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும்


பிரிரென்ஸ்’சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்’று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,

படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்

................


ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல

சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்

Thursday, October 6, 2011

mayakkam enna....


நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்க
உன் கண்ணோட மை கிறுக்க
அடி கள்ளியே அறிவிருக்க
என் மூச்சி நின்னு போச்சு