Friday, February 18, 2011

சாமுராய்...

காதல் பந்தியில் நாமே உணவு தான்
உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி குளிரும் சித்திரை வெயிலும் மாறுதல் இங்கே தான்

உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்துகொல்வேனே

கத்தியை பறித்து நீ பூவை திணிக்கிறாய்
பாரம் குறைத்ததில் ஏனோ நிம்மதி...

Thursday, February 17, 2011

உனக்குள் நான்...

இனி ஒரு பிறவி, உன்னோடு, வாழ்ந்திடவா??
அதுவரை என்னை, காற்றோடு, சேர்த்திடவா??

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளதை நான் சொல்லவா ?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்திடவா??

ஸ்ரிருக சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா??

சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேனல்லவா??
ரணமும் தேனல்லவா??

யமுனை ஆற்றிலே...

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட..

ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்புதொல்லையோ...
பாவம் ராதா...

முதல் வரிகள்..

உண்மையாய் இருப்பவர்கள் எப்போதும் இனிமையாய் இருப்பதில்லை. . எப்போதும் இனிமையாய் இருப்பவர்கள் உண்மையாய் இருப்பதில்லை. . .