காதலிக்கும் பெண்களிடத்தில் கைஎழுதிலே
கண்ட பிழைகள் கூட கவிதையாகுமே..,
காதல் ஒண்ணும் சுத்தம் கித்தம் பார்பதில்லையே
எச்சில் கூட புனிதமாகுமே..,
எச்சில் கூட புனிதமாகுமே..,
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடிரூபாய்..,
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடிரூபாய்..,
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்சரூபாய்..,
நீ பாதி தின்று தந்ததால் லட்சரூபாய்..,
காதலிக்கும் பெணின்கைகள் தொட்டு நீட்டினாள்
சின்ன தகரம் கூட தங்கம் தானே..,
சின்ன தகரம் கூட தங்கம் தானே..,
காதலிக்கும் பெணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே..,
மின்னும் பருவும் கூட பவளம் தானே..,
சிந்தும் வியர்வை தீர்த்தமாகும்,
சின்ன பார்வை மோட்சமாகும்,
.........................,,,
இது போன்ற உண்மை காதல் இன்னும் உலகில் உள்ளதா ????????????
சின்ன பார்வை மோட்சமாகும்,
.........................,,,
இது போன்ற உண்மை காதல் இன்னும் உலகில் உள்ளதா ????????????
இது உண்மை காதல் அல்ல, அழகான கவிதை காதல்...
ReplyDeleteகவிதைகளுக்கு உயிர் குடுத்து ரசிக்க வைப்பது 'பொய்', இதுவே மெய்... புரிந்துகொள் தோழி!!!