காதல் பந்தியில் நாமே உணவு தான்உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி குளிரும் சித்திரை வெயிலும் மாறுதல் இங்கே தான்
உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்துகொல்வேனே
கத்தியை பறித்து நீ பூவை திணிக்கிறாய்
பாரம் குறைத்ததில் ஏனோ நிம்மதி...
No comments:
Post a Comment