இனி ஒரு பிறவி, உன்னோடு, வாழ்ந்திடவா??அதுவரை என்னை, காற்றோடு, சேர்த்திடவா??
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளதை நான் சொல்லவா ?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்திடவா??
ஸ்ரிருக சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா??
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேனல்லவா??
ரணமும் தேனல்லவா??
No comments:
Post a Comment