
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கலசின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
No comments:
Post a Comment