வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும்இன்று வசப்படவில்லையடி..,
வயுற்றுக்கும் தொண்டைக்கும் ஒருவம் இல்லா
ஒரு உருண்டையும் உருளுதடி..,
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி..,
கண்களெல்லாம் என்னை பார்பதுபோல்
ஒரு கழகமும் தோன்றுதடி..,
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி....
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன்..,
உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள் என்று ஒரைபேன்...
No comments:
Post a Comment