Friday, August 5, 2011

அம்மா - தாலாட்டும் என் தோழி

என் கண்ணில் நீரும் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்

சாய்வேனே உன் தோளிலே..,

கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளில்..,

இனி ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகளாகும் வரம் தருவாய்..,
உன் வீட்டு சின்ன குயில்
நீ கொஞ்சம் வண்ண குயில்
நான் தானே.....

நான் வயதில் வளர்ந்தால் கூட
அடி.., ஊஞ்சல் வேண்டும் ஆட....

No comments:

Post a Comment