Saturday, August 6, 2011

Frens 4 ever... HAPPY F'day

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது


ஒரு தாய் நீ உன் செய் நான்
எந்த உறவுக்கு பிரிவேது..,


இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது..,


அந்த தெய்வம் உன்னை காக்க தினம்
தொழுவேன் தவறாது..,


lesa lesa flick out........


dedicated to my beloved frens

No comments:

Post a Comment